ஞானமனி இறுதி ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்கள் லித்தியம் பாஸ்பேட் பேட்டரி வடிவமைத்து உள்ளனர்.இந்த வகை பேட்டரிஸ் எலக்ட்ரிகல் வாகனதில் பயன்படுத்தலாம்.இதில் BMS(Battery management system) உடன் டிசைன் செய்ய பட்டு உள்ளது அதனால் low voltage ,ஓவர் வோல்ட்ஜ் ஆட்டோமேட்டிக் ட்ரிப் உடன் தயாரிக்க பட்டு உள்ளதால் safety feature அதிகம்.
Friday, February 21, 2020
ஞானமணி கல்லூரி மாணவ்ர்களின் வடிவமைப்பில் உருவான உடல் ஊனமுற்றோர்காக பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி(Handicap Tricycle-with Forward &Reverse Option )
CLICK HERE FOR DEMO
ஞானமணி கல்லூரி மாணவ்ர்களின் வடிவமைப்பில் உருவான உடல் ஊனமுற்றோர்காக பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி(Handicap Tricycle-with Forward &Reverse Option )
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்
திறனுடைய மாணவ,மாணவியருக்கு (இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட இரு கைகளும்
நல்ல நிலையில் உள்ள) மோட்டார் பொருத்திய வண்டி இலவசமாகவும், பணிக்குச்
செல்லும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றத் திறனுடையவர்களுக்கு (இரண்டு
கால்களும் பாதிக்கப்பட்ட இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள) மோட்டார்
பொருத்திய வண்டி ஒன்றை ஞானமணி கல்லூரி இறுதி ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மணவர்கள் குறைந்தசெலவில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் செல்லும் வண்டியை வடிவமைத்து உள்ளனர்
Monday, February 3, 2020
பெட்ரோல் பைக்கை எலக்ட்ரிக்பைக்காக மாற்ற தேவையான மோட்டார் மற்றும் அதன் வயரிங் கனைக்சன் பற்றிய விபரம் கிளிக் செய்யவும்
பெட்ரோல் பைக்கை எலக்ட்ரிக்பைக்காக மாற்ற தேவையான மோட்டார் மற்றும் அதன் வயரிங் கனைக்சன் பற்றிய விபரம் கிளிக் செய்யவும்
click here
Thursday, January 9, 2020
கார்பன் பேட்டரிஸ் வந்துவிட்டது 15நிமிடம் போதும் சார்ஜ் ஆகும் விபரம் அரிய சொடுக்கவும்
கார்பன் பேட்டரிஸ் வந்துவிட்டது 15நிமிடம் போதும் சார்ஜ் ஆகும் -சைனாவின் ஆதிக்கம் முடங்க இந்திய ரின் புதிய கண்டுபிடிப்பு.
இந்த
பேட்டரி யானது லித்தியம் ஐயன் ,லேட் அசிட் பேட்டரி பதிலாக பயன்படுத்த
முடியும்.இது எலக்ட்ரிகல் வாகனத்தில் 100percent சார்ஜ் 10-15நிமித்தில் செய்ய முடியும்.இன்று, சீனா லித்தியம் அயன் பேட்டரி சந்தையை நடைமுறையில்
கட்டுப்படுத்துகிறது, மேலும் நாம் லித்தியம் சார்ந்த பேட்டரி தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கப்
போகிறோம் என்றால் இந்தியா எலக்ட்ரிக் வாகன பந்தயத்தை வெல்ல முடியாது.இந்த
பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான செலவு லித்தியம் அயன் பேட்டரிகளை விட 1.3 எக்ஸ் மலிவானது.
referance : https://economictimes.indiatimes.com
Monday, November 18, 2019
Wednesday, November 13, 2019
Subscribe to:
Posts (Atom)
ராயல் என்ஃபீல்ட்பைக் வாங்க போறிங்களா இந்த நியூசை முதலில் படிங்க
ராயல் என்ஃபீல்ட் புல்லட் :எலக்ட்ரிக் பைக்கினை " போட்டான்’ என்ற நியூ பைக்கை விரைவில் அறிமுக படுத்த உள்ளது : R&D(ரிசெர்ச் வடிவில் ம...
-
கார்பன் பேட்டரிஸ் வந்துவிட்டது 15நிமிடம் போதும் சார்ஜ் ஆகும் -சைனாவின் ஆதிக்கம் முடங்க இந்திய ரின் புதிய கண்டுபிடிப்பு. இந்த பேட்ட...
-
பழைய சைக்கிள் கொண்டு ரூபாய் 4000இல் எலெக்ட்ரிக் சைக்கிள் தயாரிப்பு ஈ -பைக் சேனல் அன்புடன் வரவேற்கிறது , தொடர்புக்கு செல் :+...










