Friday, April 3, 2020

ராயல் என்ஃபீல்ட்பைக் வாங்க போறிங்களா இந்த நியூசை முதலில் படிங்க

ராயல் என்ஃபீல்ட் புல்லட் :எலக்ட்ரிக் பைக்கினை "போட்டான்’ என்ற நியூ பைக்கை விரைவில் அறிமுக படுத்த உள்ளது: R&D(ரிசெர்ச் வடிவில் மட்டும் உள்ளது )
  
எலக்ட்ரிக் பைக்கின் சிறப்பு :
1.ஒலி இல்லை,
2. அதிர்வுகளும் இல்லை,
3. எண்ணெய் கசிவுகளும் இல்லை 
4. மணிக்கு 112 கிமீ வேகம்

புல்லட் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.சின்ன மாற்றத்திற்காக, அவர்கள் பைக் செய்துள்ளனர்.  புதிய புல்லட் சுமார் 14KW ஆற்றலை உருவாக்குகிறது. இது மணிக்கு 112 கிமீ வேகத்தில் செல்லும்.பிரேம், சஸ்பென்ஷன், ஜியோமெட்ரி மற்றும் எடை ஆகியவை தரத்திலிருந்து மாற்றப்படவில்லை, எனவே ஃபோட்டான் அசலைப் போலவே கையாள வேண்டும் - ஒலி மற்றும் அதிர்வுகளும் இல்லை . இது முன்புறத்தில் 280 மிமீ வட்டு மற்றும் பின்புறத்தில் 240 மிமீ அளவில் வருகிறது.இதன் தோறாய   விலை Rs 18.9 lakh ☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

Friday, February 21, 2020

Electric Auto-குறைந்த செலவில் 300கிலோ வெயிட் இழுக்கும் திறன் கொண்டது.

Electric Auto-குறைந்த செலவில் 300கிலோ வெயிட்  இழுக்கும் திறன் கொண்டது.ஞானமணி  இறுதி ஆண்டு மாணவ்ர்கள் அசத்தல் வீடியோ

ஞானமணி கல்லுரி மாணவர்கள் பெங்களுரில் நடைபெற்ற IOTSHOWS2020 கலந்துகொண்டனர்

ஞானமணி கல்லுரி  மாணவர்கள் பெங்களுரில் நடைபெற்ற  IOTSHOWS2020 கலந்துகொண்டனர் 200 க்கும் அதிகனமான  ஸ்டார்ட் up கம்பனிஸ்  கலந்து கொண்டனர்.

ஞானமனி இறுதி ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்கள் லித்தியம் பாஸ்பேட் பேட்டரி வடிவமைத்து உள்ளனர்

ஞானமனி இறுதி ஆண்டு மின்னியல்  மற்றும்  மின்னணுவியல் மாணவர்கள்  லித்தியம் பாஸ்பேட் பேட்டரி வடிவமைத்து உள்ளனர்.இந்த வகை பேட்டரிஸ் எலக்ட்ரிகல் வாகனதில்  பயன்படுத்தலாம்.இதில் BMS(Battery management system)  உடன் டிசைன் செய்ய பட்டு உள்ளது அதனால்  low voltage ,ஓவர் வோல்ட்ஜ்  ஆட்டோமேட்டிக் ட்ரிப் உடன் தயாரிக்க பட்டு உள்ளதால்  safety  feature அதிகம்.






 

ஞானமணி கல்லூரி மாணவ்ர்களின் வடிவமைப்பில் உருவான உடல் ஊனமுற்றோர்காக பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி(Handicap Tricycle-with Forward &Reverse Option )




CLICK HERE FOR DEMO

 ஞானமணி கல்லூரி  மாணவ்ர்களின்  வடிவமைப்பில் உருவான உடல் ஊனமுற்றோர்காக பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி(Handicap Tricycle-with Forward &Reverse  Option )



கடுமையாக  பாதிக்கப்பட்ட  மாற்றுத்  திறனுடைய  மாணவ,மாணவியருக்கு  (இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள) மோட்டார் பொருத்திய வண்டி இலவசமாகவும், பணிக்குச் செல்லும் கடுமையாக பாதிக்கப்பட்ட  மாற்றத் திறனுடையவர்களுக்கு  (இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள)    மோட்டார்  பொருத்திய வண்டி ஒன்றை ஞானமணி கல்லூரி இறுதி ஆண்டு மின்னியல்  மற்றும் மின்னணுவியல் மணவர்கள் குறைந்தசெலவில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் செல்லும் வண்டியை வடிவமைத்து உள்ளனர் 

 

ராயல் என்ஃபீல்ட்பைக் வாங்க போறிங்களா இந்த நியூசை முதலில் படிங்க

ராயல் என்ஃபீல்ட் புல்லட் :எலக்ட்ரிக் பைக்கினை " போட்டான்’ என்ற நியூ பைக்கை விரைவில் அறிமுக படுத்த உள்ளது : R&D(ரிசெர்ச் வடிவில் ம...