Thursday, January 9, 2020

கார்பன் பேட்டரிஸ் வந்துவிட்டது 15நிமிடம் போதும் சார்ஜ் ஆகும் விபரம் அரிய சொடுக்கவும்

கார்பன் பேட்டரிஸ் வந்துவிட்டது 15நிமிடம்  போதும் சார்ஜ்  ஆகும் -சைனாவின் ஆதிக்கம்  முடங்க  இந்திய ரின் புதிய  கண்டுபிடிப்பு.
இந்த பேட்டரி யானது  லித்தியம்  ஐயன் ,லேட் அசிட் பேட்டரி பதிலாக  பயன்படுத்த முடியும்.இது எலக்ட்ரிகல் வாகனத்தில் 100percent சார்ஜ் 10-15நிமித்தில் செய்ய முடியும்.இன்று, சீனா லித்தியம் அயன் பேட்டரி சந்தையை நடைமுறையில் கட்டுப்படுத்துகிறது, மேலும் நாம் லித்தியம் சார்ந்த பேட்டரி தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கப் போகிறோம் என்றால் இந்தியா எலக்ட்ரிக் வாகன பந்தயத்தை வெல்ல முடியாது.இந்த பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான செலவு லித்தியம் அயன் பேட்டரிகளை விட 1.3 எக்ஸ் மலிவானது. 

referance : https://economictimes.indiatimes.com

ராயல் என்ஃபீல்ட்பைக் வாங்க போறிங்களா இந்த நியூசை முதலில் படிங்க

ராயல் என்ஃபீல்ட் புல்லட் :எலக்ட்ரிக் பைக்கினை " போட்டான்’ என்ற நியூ பைக்கை விரைவில் அறிமுக படுத்த உள்ளது : R&D(ரிசெர்ச் வடிவில் ம...